சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்:
ஆப்பிள், பீட்ரூட், கேரட், பாதாம், முந்திரி, ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை.
பயன்கள்:
1. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
2. இது சரும பளபளப்பை அதிகரிக்கிறது.
3. இது சிறந்த கழிவுநீக்க பானம்.
4. கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
Verified owner tamilselvanbsc1995 (verified owner) –
I ordered ABC malt,It was very nice & taste is good.