Benefits:
1.இரத்தத்தை அதிகரிக்கிறது.
2.இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
3. இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்த பீட்ரூட் உதவுகிறது.
4. வைட்டமின் (Vitamin B2, Vitamin B12, VItamin C, Biotin) ஆகியவை அதிகம்.
5. பீட்ரூட் சரும அமைப்பை மேம்படுத்தி இயற்கையான பொலிவைத் தருகிறது.
6. தேநீர், காபி மற்றும் பிற பானங்களுக்கு சிறந்த மாற்று.
7. ஃபோலேட் (வைட்டமின் B9) நிறைந்துள்ளது நச்சு நீக்கம் செய்ய உதவுகிறது, கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு, இதய ஆரோக்கியம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
8. பீட்ரூட் மால்ட் உடல் பருமனை குறைக்க சிறந்தது.
9. நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியம், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
10. கர்ப்பிணிப் பெண்களுக்கும் வளரும் குழந்தைகளுக்கும், கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சியை பலப்படுத்துகிறது.
VITAMINS:
( Vitamin B2, Vitamin B12, VItamin C, Biotin)
MINERALS:
(Zinc, Magnesium, Potassium and Calcium)
Helps to Protect Cells, Proteins and Enzymes from Environmental Stress.
கெமிக்கல் ( CHEMICAL )பொருட்களை விடுத்து, நமக்காகவும், நமது அடுத்த தலைமுறைக்காகவும். எந்த ஒரு நோயும் இன்றி, சந்தோஷமாக வாழ
இயற்கையான முறையில் தயாரித்த பொருட்களை உபயோகிப்போம்..
Reviews
There are no reviews yet.